2. Confuse Circle

படத்தினை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம். இப்போது உள்புறம் சுழல்வது போல் தோன்றும். இது நம் கண்களின் தோற்றப்பிழையின் அடிப்படையில் செயல்படுகிறது.