3. Rotate Circle

படத்தினை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம். இப்போது உங்கள் தலையினை இடது வலப்புறமாக மாற்றி நகர்த்தி பாருங்கள். இப்போது அந்த வட்டம் சுழல்வது போல் தோன்றும். இது நம் கண்களின் தோற்றப்பிழையின் அடிப்படையில் செயல்படுகிறது.

2. Confuse Circle

படத்தினை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம். இப்போது உள்புறம் சுழல்வது போல் தோன்றும். இது நம் கண்களின் தோற்றப்பிழையின் அடிப்படையில் செயல்படுகிறது.

1. Round Hide

சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம். இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும். மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும்...